உள்நாட்டு செய்திகள்

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு…



(FASTNEWS|COLOMBO) அகலாங்குக்கு அண்மையாகவுள்ள இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல், வடமத்திய மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மஞ்சள் காய்ச்சல்.

wpengine

அனுமதிச் சீட்டு இன்றி இ.போ.ச பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிப்பு..

wpengine

மின்தூக்கியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிய தினத்திலான சிசிடிவி காணொளி பரிசோதனைக்கு…

wpengine