உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்…


கொழும்பு – காலி பிரதான வீதி மீனவர்களினால் முன்னெடுத்து வரப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் – ஹர்ஷ

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு…

wpengine