Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு..?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனை தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

மே மாதத்தில் மற்றுமொரு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதுவரை திரட்டிய தரவுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார்..!

wpengine

பயங்கரவாத செயற்பாடுகளுடன் எமக்கு தொடர்பில்லை

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்…

wpengine