உள்நாட்டு செய்திகள்

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்…



தபால் தொழிற்சங்க ஊழியர்கள் மீண்டும் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை தபால் தொழிற்சங்க ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தபால் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு பெற்றுத்தரும் வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று மற்றும் நாளைய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்..

wpengine

உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு – சுற்றுநிரூபம் வெளியீடு

wpengine

ஊரடங்கை மீறிய 52 பேர் கைது

wpengine