கேளிக்கை

மீண்டும் ஜோடியான ஆர்யா – சாயிஷா



(FASTGOSSIP|COLOMBO) ஆர்யா – சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

கஜினிகாந்த்’, `காப்பான்’ படங்களில் இணைந்து நடித்த ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related posts

புகழ் பெற்ற அமெரிக்க ‘POP’ இசை நட்சத்திரம் MileyCyrus திருமண பந்தத்தில்… (PHOTOS)

wpengine

BIGG BOSS 2 இல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள்?

wpengine

ரம்யா கிருஷ்ணனை பொம்பள கமல்ஹாசன் என்று கூறிய இயக்குனர்…

wpengine