Top Story 3உள்நாட்டு செய்திகள்

மீண்டும் ஜயந்த கெட்டகொட நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

wpengine

டேவிட் கமரோன் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு

wpengine

25 வகையான மருந்துக்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு…

wpengine