உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி; அதிரடி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வி முடிந்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுகந்திர கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என சுகந்திர கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த திங்கள் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமரை கோபுரம் ஊழல் மோசடிகள் விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிருனிகாவை கைது செய்யாமலிருப்பது நல்லாட்சிக்கு உகந்ததில்லை – ரஞ்சன்

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, விசாரணைகள் ஆரம்பம் – ஆஸி.ஊடகம் செய்தி.

wpengine

பிரதமர்கள் இருவர் ஒரேசமயத்தில் இராஜினாமா..

wpengine