உலக செய்திகள்

மீண்டும் சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சீனாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 29 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர், கொரோனா முதலில் தோன்றிய வுஹான் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

அங்குள்ள மொத்தம் ஒரு கோடியே 12 இலட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வரும் நிலையில், இவர்களை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 

Related posts

கடுமையாகும் ஊரடங்கு

wpengine

ஜனாதிபதி டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு

wpengine

துருக்கியின் கிரீக் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்..

wpengine