கேளிக்கை

மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்…



வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.13 படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில், நேற்று எஸ்.கே.13 படக்குழுவில் நயன்தாரா இணைந்திருக்கிறார்.

`வேலைக்காரன்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய ஜோடி – வைரலாகும் புகைப்படம்… (photo)

wpengine

ரஜினி ‘மகளுக்கு’ கொரோனா

wpengine

விராட் கோலி வெளியிட்ட Good News

wpengine