Top Story 2உள்நாட்டு செய்திகள்

விமான சேவை மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

புதிய முகக்கவசங்கள் இலங்கையில்

wpengine

20 அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்கப்படும் – ராஜித

wpengine