உள்நாட்டு செய்திகள்

மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இம்மாதத்துடன் நிறைவு..


மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இம்மாதம் 30ம் திகதியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீ லங்கன் விமான நிலையம் மேற்கொள்ளும் என, மிஹின் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் உள்ள இரண்டு விமானங்களும் ஶ்ரீ லங்கா விமான நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

Related posts

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிபொருள் தொடர்பிலான சாட்சியம்

wpengine

மேலும் 597 பேர் குணம்

wpengine