ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிஸ் யுனிவர்ஸ் இறுதிசுற்றில் இலங்கை பெண்



(FASTGOSSIP|COLOMBO) – உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியுடன் இணைந்த சர்வதேச போட்டியாக டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு இலங்கை பெண்ணான நர்வினி டேரி ரவிசங்கர் தெரிவாகியுள்ளார்.

இந்த போட்டியில், இலங்கையில் பிறந்து தனது ஒன்பதாவது வயது முதல் டென்மார்க் பிரஜையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for miss universe denmark 2019

Image may contain: 1 person, smiling, text

Related posts

அம்பலத்தில் ஆட ஞானசார தேரர் ரெடி : சிறுபான்மை விதிகள் சதிகளில்

wpengine

FaceApp குறித்து புதிய சர்ச்சை

wpengine

ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதவுள்ள இலங்கை வீரர்கள் 11 பேர்

wpengine