Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மில்கோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ரேணுக்க பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.

அரசியல் காரணங்களால் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Related posts

வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு!

wpengine

உயர் நீதிமன்ற முன்னிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..

wpengine

பலர் தாக்கலாம், ஆனால் அரசியலில் பின்வாங்க மாட்டேன் -மஹிந்த

wpengine