உலக செய்திகள்

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் இன்று காலை 5.31 அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

Related posts

ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்கள் தலைவர் வடகொரியா விஜயம்…

wpengine

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. – இருவர் பலி

wpengine

மலேசியா முடங்கியது

wpengine