Top Story 1உலக செய்திகள்

மியன்மாரை தாக்கிய சூறாவளி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மியன்மாரை கடுமையாக சூறாவளி புயல் காற்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் நேப்பிடா அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புயல் காற்றில் 232 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

wpengine

தேர்தலிலிருந்து விலகினார் மற்றுமொரு வேட்பாளர்

wpengine

தாய்லாந்தில் மற்றொரு சோகம் : படகு கவிழ்ந்ததில் 49 பேர் மாயம்…

wpengine