Coronavirus Outbreakஉலக செய்திகள்

மியன்மாரில் முதலாவது கொரோனா உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மியன்மாரில் முதலாவது கொரோனா தொற்றாளர் உயிரிழந்தள்ளார்.

69 வயதுடைய நபர் ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் மீனவர்கள்

wpengine

புல்வாமா தாக்குதல் – அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்…

wpengine

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்…

wpengine