உள்நாட்டு செய்திகள்

மின் துண்டிப்பால் ஆயிரக்கணக்கான பாவனையாளர்கள் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு  ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலேயே இவ்வாறு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

மேலும், மின் துண்டிப்பு காரணமாக சுமார் 45,000 பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Related posts

சுகாதார அமைச்சின் அறிவித்தல்

wpengine

பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

wpengine

டிரான் அலஸ் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி. (UPDATE)

wpengine