Top Story 2உள்நாட்டு செய்திகள்

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (18) காலை ஒன்றுகூட உள்ளது.

பேராசிரியர் ராஹூல அதலகேயின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து குறித்த குழுவின் அறிக்கை ஒருவார காலத்திற்குள் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்றிரவு(17) வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புகள் தற்கொலை குண்டுத்தாக்குதல் என சந்தேகம்..

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

wpengine