உள்நாட்டு செய்திகள்

மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு…



வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

A-9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

UPDATE- தயாசிறி ஜெயசேகரவுக்கு துணை அமைச்சரவைப் பேச்சாளர் பதவி..

wpengine

அனைத்து அரசியல் கட்சிகளதும் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையே சந்திப்பு

wpengine

நாட்டில் நிலவும் வரட்சிக் காலநிலை குறித்து பொதுமக்களுக்கு அரசு முக்கிய வேண்டுகோள்..

wpengine