உள்நாட்டு செய்திகள்

மின் கட்டணத்தில் இப்போதைக்கு மாற்றமில்லை.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையை
இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் “தொட்டலங்க டிகி அக்கா” கைது…

wpengine

த.தே.கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்

wpengine

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

wpengine