உள்நாட்டு செய்திகள்

மின் இணைப்பு துண்டித்ததில் திடீர் நீர் வெட்டு அமுலுக்கு…


களுத்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் திடீரென நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை, கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் அமைப்பில் மரம் ஒன்று வீழ்ந்ததில் குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேல்மாகாண முதலமைச்சரிடமிருந்து மனுத்தாக்கல்

wpengine

தனுஷ்க விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – நாமல்..!

wpengine

4 சிறுபான்மைக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் பிரசன்னமானது ஏன்..?

wpengine