Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.

மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை என்று அமைச்சர் கூறினார்.

தென் மாகாணம், தேசிய கட்டத்துடன் இணைக்கும் கேபிள் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திறக்க முடியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஆடிஅம்பலம – விமான நிலைய வீதியின் ஒரு ஒழுங்குக்கு பூட்டு

wpengine

துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் [VIDEO]

wpengine

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பம்…

wpengine