உள்நாட்டு செய்திகள்

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


நேற்று(26) இரவு மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரை இனம் தெரியாத குழு ஒன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலைக்கு

wpengine

அமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி

wpengine