உள்நாட்டு செய்திகள்

மின்னேரிய தாக்குதலில் 12 பேர் கைது…


மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதில், ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

இலங்கை உடனான பயிற்சிப் போட்டிக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine

அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக்கூறும் நிலைமை – டட்லி சிறிசேன

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ FCID விசாரணைப் பிரிவில்

wpengine