Top Story 3உள்நாட்டு செய்திகள்

மின்தடை 3 மணித்தியாலங்களில் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

wpengine

நிலவும் அரசியல் குழப்ப நிலையில் திடீரென உணவுப் பொருட்களின் விலை குறைப்பு…

wpengine

கட்டுப்பாட்டை இழந்து பெண்ணொருவரை பதம்பார்த்த கார் (Video)

wpengine