ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மின்சார வேலியை கடக்கும் புத்திசாலி யானை [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யானைகள் மற்ற விலங்குகளைக் காட்டிலும் புத்திசாலிகள் என்று நம்பப்படுகிறது. நினைவுத் திறனுக்கு மட்டுமல்ல  காலத்திற்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொள்வதிலும் யானைகள் சிறந்து விளங்குகின்றன.

அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

யானை தனக்கு வரும் சிக்கல்களை மதி நுட்பத்துடன் எப்படி தீர்த்துக்கொண்டு வேலியைக் கடக்கிறது என்பதை அந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related posts

ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

wpengine

வெளிநாட்டு சதித்திட்டம் பற்றி பேசும் கூட்டு எதிர்க்கட்சிக்கு நாட்டுத்துப்பாக்கிகள் பற்றிய அறிவே கிடையாதாம்..

wpengine

கொரோனாவை அடுத்து சீனாவில் ஹன்டா வைரஸ்; ஹன்டா வைரஸ் என்றால் என்ன ?

wpengine