உள்நாட்டு செய்திகள்

தடையின்றிய மின்சார விநியோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

Related posts

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

wpengine

இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடற் கொள்ளையர்கள் பிடியில்…

wpengine

நியூசிலாந்து அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி

wpengine