உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார சபை ஊழியர்கள் 48 மணி நேர பணிபுறக்கணிப்பில்..



மின்சார சபை ஊழியர்கள் இன்று(13) பணிபுறக்கணிப்பை மேற்கொள்ள போவதாக தீர்மானித்துள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இலங்கை மின்சார பொதுச் சேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இன்று(13) மதியம் 12 மணி தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிபுறக்கணிப்பை மேற்கொள்வதாக இலங்கை மின்சார சபை சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

wpengine

ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்! – ரிஷாத் பதியுதீன்

wpengine

எட்கா உடன்படிக்கை குறித்து சர்வஜன வாக்கெடுப்பு தேவை

wpengine