உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…



இலங்கை மின்சார சபையின் ஊழியர் குழுவொன்று ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று(18) மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுக்கப்பட்டதாக மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

Related posts

விசேட தொலைபேசி இலக்கம்

wpengine

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு

wpengine

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

wpengine