உள்நாட்டு செய்திகள்

மின்சார சபையின் அனைத்து பணியாளர்களும் சேவைப் புறக்கணிப்பில்..



இலங்கை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களும் நாளை(29) சேவை விடுமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

மின்சார சபை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை முன்வைத்தே குறித்த இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(28) மதியம் இலங்கை மின்சார சபைக்கு முன்னாள் அவர்கள் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாகவும் மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னணி மேலும் அறிவித்துள்ளது.

(rizmira)

Related posts

நாளை முதல் மண்ணெண்ணெயின் விலை குறைப்பு…

wpengine

கொழும்பு துறைமுகத்தில் தீப்பரவல் ஒருவர் பலி..

wpengine

ரிஷாத் – ரியாஜ் தற்கொலை குண்டு வீச்சாளர்களுக்கு உதவியமைக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை

wpengine