உள்நாட்டு செய்திகள்

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோக நிறுத்தமானது தற்காலிகமாக இடைநிறுத்தம்



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பெற்றோலியத்துறை அமைச்சருடனான கலந்துரையாடலில் பின்னர் குறித்த நடவடிக்கையினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(05) நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பெற்றோலியத்துறை கூட்டு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்..

wpengine

எதிர்வரும் 9 மணித்தியாலங்களுள் இடி மின்னலுடன் கூடிய மழை…

wpengine

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு..

wpengine