உள்நாட்டு செய்திகள்

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் கருத்து…



மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இற்றைவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருக்கின்ற போதும், தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் மின்சார விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(rizmira)

Related posts

7 யோசனைகள் மீதான விவாதம் இன்று…

wpengine

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவு அநுரவுக்கு

wpengine

நல்லிணக்கக் குழுவின் செயலாளராக மனோ தித்தவெல நியமிப்பு

wpengine