Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமாக, இதனை அறிவிப்பதாக, மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், எக்காரணம் கொண்டும், மின்துண்டிக்கப்படமாட்டாது எனவும், அது தொடர்பில் மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இந்தியா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைத்தது போன்றே இலங்கையும் முயற்சிக்கிறது…

wpengine

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விளக்கமறியலில்..

wpengine

கைத்துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

wpengine