உள்நாட்டு செய்திகள்

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே.. – ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

wpengine

மின் கட்டணத்தை 32% ஆல் அதிகரிக்க யோசனை..!

wpengine

47 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைகிறது – குறைக்கப்படும் மருந்துகள் இவைதான்..

wpengine