உள்நாட்டு செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றி பெற வேண்டும்.இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அல்லாஹுக்காகவே தான் குடும்பத்தோடு தாக்குதலை மேற்கொள்வதாக, சஹ்ரான் கூறியபின்னர் வேறு என்ன கதைக்க உள்ளது..?

wpengine

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்! வெளியானது அறிவிப்பு

wpengine

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு

wpengine