உள்நாட்டு செய்திகள்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பிடியாணை…



மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைகளின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோருக்கும் EPF…

wpengine

புதிய வரிக் கொள்கையினை பொறுத்துக் கொண்டால் நாடு வளர்ச்சியை நோக்கி நகரும் – IMF அதிகாரிகள்..!

wpengine

தாய்மார் இருவர் மற்றும் சிசு, மாத்தறை வைத்தியசாலையில் உயிரிழப்பு..

wpengine