உள்நாட்டு செய்திகள்

மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொடை Brandix ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜொன்ஸ்டனுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

wpengine

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை…

wpengine

இதுவரை 69,288 பேர் கைது

wpengine