Top Story 2உள்நாட்டு செய்திகள்

மினுவங்கொடை : 186 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 2508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பாகிஸ்தான் அணியினை வீழ்த்தி பங்களாதேஷ் இறுதிச் சுற்றுக்கு…

wpengine

சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்…

wpengine

ரயில்வே நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine