உள்நாட்டு செய்திகள்

மினுவாங்கொடை கொத்தணி – விசாரணை செய்யுமாறு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொடை பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கையை 2 வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் மழை…

wpengine

யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை – பொன்சேகா

wpengine

அமைச்சர் ஹரீன் இனது யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம்…

wpengine