ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பிலான ரவியின் யோசனைக்கு சாகல எதிர்ப்பு



(FASTGOSSIP | COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கான அமைச்சரவை யோசனை இன்று(18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடிய போது பிற்போடப்பட்டுள்ளது.

அதேநேரம், மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் ஒன்று தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஒன்று, அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் எதிர்ப்பை அடுத்து பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

Related posts

சுதந்திரக் கட்சி மொட்டுடன் இணையும் இடம் குறித்து சுசில் கருத்து…

wpengine

புலிக்கு புட்டியில் பால் ஊட்டிய எமி ஜாக்ஷன்

wpengine

கைதான கடிதங்களை தயாரித்தது எனது அமைச்சே… – லக்ஷ்மன் கிரியெல்ல கொதிப்பு..

wpengine