உள்நாட்டு செய்திகள்

வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார் மிச்செல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று (27) முன்வைக்கவுள்ளார்.

அது தொடர்பில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன.

மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூலமான முன்வைப்புகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க உள்ளார்.

இதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நாளையதினம் (28) வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்திக்க உள்ளார்.

Related posts

தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் நிறைவு

wpengine

ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 03 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine