உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளராக நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் மிக்கி ஆர்தர் இரண்டு வருட காலத்திற்கு இலங்கையின் புதிய தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிக்கி ஆர்தர் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி கடமைகளை ஏற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட சுற்றுவளைப்பு…

wpengine

நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

wpengine

ஐ.தே.கட்சியில் இணைய தயாராகும் மொட்டுக்கட்சியினர்

wpengine