கேளிக்கை

மாஸ்டர் இயக்குனரின் போஸ்டர்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளைய தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாஸ்டர் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

டுவிட்டரிலும் #HBDTHALAPATHYVijay என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது.

இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மாஸ்டர் படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image

Image

Image

Related posts

மொழியினால் அஷ்வினுக்கும் ஹர்பஜனுக்கும் நடந்த கதி.. (VIDEO)

wpengine

கனடாவில் மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை

wpengine

பிரபல சினிமா பாடகரின் மகன் கைது…

wpengine