ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடாத்த அரசாங்க அனுமதியில்லை…


மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்து, அரசாங்கத்தால், எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையென, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெல, ​இன்று(24) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

பிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து வீரர்கள் (photos)

wpengine

மேற்கிந்திய தொடரில் டோனி விளையாடமாட்டார்

wpengine

ஒரு புறம் கிரிக்கெட் நடக்க இராணுவத்தினர் மைதானத்தில் செய்தது என்ன? [VIDEO]

wpengine