உள்நாட்டு செய்திகள்

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

முஸ்லிம்களுக்கான தீர்வு பொதியை, தயார் செய்வது யார்..?

wpengine

முல்லைத்தீவு மாவட்ட தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..!

wpengine

சீரற்ற காலநிலையால் மத்தலயில் விமானங்கள் தரையிறக்கம்…

wpengine