Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு நோயல் ஸ்டீபனை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் 185(1) வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் நோயல் ஸ்டீபன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது [UPDATE]

wpengine

கோட்டா கோ ஹோம் செயற்பாட்டாளர்களை குறிவைக்கும் பொலிஸார்!

wpengine

யாழ். வாள்வீச்சு சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் சரண்…

wpengine