Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவிற்கு பறந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் 4 பிரதான வைத்தியசாலைகளில் அபாய நிலை..!

wpengine

முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி

wpengine

ஆறாவது ஆண்டு நிறைவிற்கு முன் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

Azeem Kilabdeen