உலக செய்திகள்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | மாலைத்தீவு) – மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார

இந்நிலையில், அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்ட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

லிப்ட் அறுந்து விழுந்து விபத்து – மூவர் உயிரிழப்பு

wpengine

சவூதி அரேபியாவின் இளவரசர் நாளை இலங்கை வருகை

wpengine

ஐ.எஸ். தீவிரவாதத்தின் அடுத்த காய்நகர்த்தல் இந்தியாவுக்கு – அமெரிக்கா எச்சரிக்கை

wpengine