உலக செய்திகள்

மாலைதீவில் அவசரநிலை



மாலைதீவு நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அடுத்த 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகை அருகே ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உணவு நஞ்சானதில் 14 கைதிகள் உயிரிழப்பு

wpengine

பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 368 பேர் உயிரிழப்பு

wpengine