உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

மாலியில், இலங்கை இராணுவத்தினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் 02 பேர் பலி…



ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக, மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவி நிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

Related posts

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை கைது செய்வதாக அறிவிப்பு…

wpengine

தைப்பொங்களை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள்…

wpengine

கைதாகிய சிசில் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிப்பு

wpengine